சன் டிவிக்காக நிஜத்திலும் இணையும் ரஜினி-விஜய்

Rajini and Vijay may participate in Sun TV 25th year grand functionரஜினிக்கு அடுத்து தமிழகத்தில் அதிக ரசிகர்களை கொண்டவர் நடிகர் விஜய் என்றால் அது மிகையல்ல.

இவர்கள் இருவரும் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்களில் நடிக்கின்றனர்.

ரஜினி நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.

விஜய் நடிக்கும் படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

சன் டிவி தயாரிக்கும் படங்களில் இணைந்த இவர்கள் மற்றொரு நிகழ்ச்சியில் இணைந்து மேடையேற உள்ளனர்.

சன் டிவி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகளை நிறைவடைந்ததை முன்னிட்டு சென்னையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளதாம்.

அதில் ரஜினி மற்றும் விஜய் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொள்கின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Rajini and Vijay may participate in Sun TV 25th year grand function

Overall Rating : Not available

Latest Post