தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரியா வாரியர் என்று கேட்டால் தெரியாத ஆளே இல்லை என்னுமளவுக்கு அவர் உலக புகழ் பெற்றுவிட்டார்.
அவரது சமூக வலைத்தள பக்கங்கள் பாலோயர்களால் நிரம்பி வழிகிறது.
எனவே அவருக்கு மலையாளத்தில் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
விரைவில் தமிழ் சினிமாவிலும் தடம் பதிப்பார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் நரை என்ற தமிழ் படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று ஏப்ரல் 25ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியிடவுள்ளார்.
Narai movie first look will be released by Wink beauty Priya