தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மேத்யூ தாமஸ் மலையாள திரையுலகின் இளம் மற்றும் பிரபலமான நடிகர் ஆவார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் ஆக்ஷன் த்ரில்லர் ‘லியோ’ மூலம் கோலிவுட்டில் நுழைய உள்ளார். காஷ்மீர் ஷூட்டிங்கில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் மத்தியில் மேத்யூ காணப்பட்டார்.
தனக்கு தமிழ் சரளமாக இல்லை என்றும், ஆனால் லோகேஷ் கனகராஜ் அதை கூலாக கையாண்டதாகவும் நடிகர் கூறினார். தளபதி விஜய் பற்றி கேட்டதற்கு, “அடிப்போலி” என்றார். மேத்யூவின் வார்த்தைகளின்படி, அவர் லியோவில் விஜய்யின் மகனாக நடிக்கிறார் என்பது தெளிவாகிறது.
‘Leo’ actor shares hot update about the characters in leo