தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமல்ஹாசன் பதிவிட்டு வரும் ட்விட்டர் கருத்துக்கள் தமிழ்நாட்டு அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் அவரது அரசியல் சார்ந்த ஆயத்த பணிகளை தமிழக அரசு கவனித்து வருகிறது.
இந்நிலையில் சற்றுமுன் அவர் பதிவிட்டுள்ளதாவது…
Kamal HaasanVerified account @ikamalhaasan
உயிர்ச்சேதமானாலும் பரவாயில்லை. புகழும் பதவியும் மட்டுமே முக்கியம் என நினைக்கும் எவ்வரசும் கவிழும். பாதசாரிகளின் உயிரை மதியாத அரசு பல்லக்கில் போவது வெகுநாள் நடக்காது. விபத்துகள் நிகழ வழி செய்பவர் கொலைக்கு உடந்தையாவர் என தமிழக Banner”ஜி”க்கள் உணரவேண்டும்.
இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
Kamalhassan tweet about Tamilnadu Government