தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி நடிகர் கமல் தனது அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.
இது குறித்து அவர் பேசும்போது…
சுற்றுப்பயணத்தின் போது பொது கூட்டங்களில் பேசுவேன். அப்போது நான் மட்டுமே பேசும் ஒருவழிப்பாதையாக அந்த கூட்டங்கள் இருக்காது.
பெரியார் பாணியில் மக்களிடம் கருத்துக் கேட்கும் கலந்துரையாடல்களாக அது இருக்கும்
இதில் பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டும்.
சிலருக்கு வேண்டப்பட்டவன், சிலருக்கு வேண்டப்படாதவன் என்ற தோற்றங்களை உருவாக்க சிலர் முயற்சித்து வருகின்றனர்.
நான் இந்து மதத்தின் விரோதி அல்ல. இதேபோல்தான் முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களையும் பார்க்கிறேன் என கமல் தெரிவித்துள்ளார்.
Kamalhassan political tour meeting updates