காந்தி ஜெயந்தி அன்று கமல் கட்சி கன்பார்ம்

காந்தி ஜெயந்தி அன்று கமல் கட்சி கன்பார்ம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal will announce his Political party on Gandhiji Birthdayகடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பிரவேசம் பற்றி கேட்டால், அரசியலில் ஆர்வம் இல்லை. ஓட்டு போடுவது மட்டுமே என் வேலை என சொன்னவர் உலகநாயகன் கமல்ஹாசன்.

ஆனால் அண்மைகாலமாக நடைபெற்று வரும் தமிழக அரசியல் குழப்பங்களால் தான் அரசியலுக்கு வருவது கட்டாயமாகிவிட்டது என தெரிவித்தார்.

இவரது தனிக்கட்சி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதன்படி மகாத்மா காந்தி பிறந்தநாளில் அதாவது அக்டோபர் 2ஆம் தேதி தன் அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை கமல் வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது.

Kamal will announce his Political party on Gandhiji Birthday

துப்பறிவாளன்-2 படத்தையும் தயாரித்து நடிக்கும் விஷால்

துப்பறிவாளன்-2 படத்தையும் தயாரித்து நடிக்கும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal confirmed Thupparivaalan sequelமிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்திருந்த துப்பறிவாளன் படம் நேற்று முன்தினம் வெளியானது.

அரோல் கரோலி இசையமைத்திருந்த இப்படத்தில் விஷாலுடன் ஆண்ட்ரியா, அனுஇமானுவேல், வினய், பிரசன்னா, பாக்யராஜ், தலைவாசல் விஜய், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஆக்சன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

எனவே இதன் இரண்டாம் பாகத்தை தயாரித்து நடிக்கவுள்ளதாக மலேசியா சென்றுள்ள விஷால் அறிவித்துள்ளார்.

Vishal confirmed Thupparivaalan sequel

மணிரத்னம்-சிம்பு-விஜய்சேதுபதி இணையும் பட சூட்டிங் அப்டேட்ஸ்

மணிரத்னம்-சிம்பு-விஜய்சேதுபதி இணையும் பட சூட்டிங் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu vijay sethupathiமெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17வது படைப்பாக பிரம்மாண்டமான படத்தை தொடங்கவிருக்கிறார் மணிரத்னம்.

இப்படத்தில் சிம்பு, விஜய்சேதுபதி, அர்விந்த்சாமி, பகத்பாசில் ஆகிய 4 பேர் நாயகர்களாக நடிக்க, ஜோதிகா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளாக நடிக்கவுள்ளனர்.

இன்னும் இரண்டு நாயகிகள் இப்படத்தில் இணையவுள்ளனர்.

ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பை கவனிக்கிறாராம்.

நிறைய நட்சத்திரங்கள் இதில் நடிப்பதால் அவர்களின் கால்ஷீட்டை கணக்கில் கொண்டு வருகிற 2018 ஜனவரி முதல் வாரம் இப்படத்தை தொடங்கவிருக்கிறாராம் மணிரத்னம்.

Maniratnam Simbu Vijay Sethupathi combo movie shooting updates

ரஜினி விரும்பினால் அரசியல் பேசத் தயார்… கமல் பேட்டி

ரஜினி விரும்பினால் அரசியல் பேசத் தயார்… கமல் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kamalபரபரப்பான சினிமாக்களை விட தற்போதுள்ள அரசியல் நிகழ்வுகள் தமிழக மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

அதிலும் முக்கியமாக கமலின் சூடான அரசியல் கருத்துக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில், இன்று சற்றுமுன் சென்னையில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கமல் பேசினார்.

அப்போது… மக்கள் விரும்பினால் நான் அரசியலுக்கு வரத் தயார். அரசியலுக்கு வந்தபின் ரஜினியுடன் பேசத் தயார் என்றும் தெரிவித்தார்.

மேலும் ரஜினி விரும்பினால் அவருடன் அரசியலில் இணையவும் தயாராக இருக்கிறேன்.

அறவழியில் போராடுவதே ஆரம்பம், அகிம்சையின் உச்சக்கட்டம் போராட்டம். நான் தொழிலுக்காக நடிக்கிறேன், சிலர் பதவிக்காக நடித்து வருகின்றனர் என்றும் கமல் குறிப்பிட்டார்.

If Rajini wish he can join in my Political party says Kamal

தனுஷ் உடன் இணையும் பகத்பாசில்

தனுஷ் உடன் இணையும் பகத்பாசில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush and Fahad Fazhil jointly releasing Tharangam Teaserமுதன்முறையாக மலையாள சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக நுழைந்துள்ளார் தனுஷ் என்பதை பார்த்தோம்.

டோமினிக் என்பவர் இயக்கி வரும் இப்படத்திற்கு தரங்கம் என பெயரிட்டுள்ளனர்.

என்னு நிண்டே மொய்தீன்’, ‘சார்லி’, ‘ஒரு மெக்சிகன் அபரதா’ ஆகிய படங்களில் நடித்த டோவினோ தாமஸ் நாயகனாக நடித்து வருகிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி மலையாள ரசிர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இதன் ட்ரைலரை பகத்பாசில் மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து இன்று வெளியிடுகின்றனர்.

Dhanush and Fahad Fazhil jointly releasing Tharangam Teaser

tharangam dhanush

பிரியதர்ஷன்-உதயநிதி இணையும் பட தலைப்பு முடிவானது

பிரியதர்ஷன்-உதயநிதி இணையும் பட தலைப்பு முடிவானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Udhayanidhi Priyadarshan combo movie titled Nimirமலையாளத்தில் ஹிட் அடித்த ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் ரீமேக் தமிழில் இயக்கி வருகிறார் பிரியர்ஷன்.

இப்படத்தில் உதயநிதி, நமீதா பிரமோத், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடிக்க, தர்புகா சிவா இசையமைத்து வருகிறார்.

சூட்டிங் தொடங்கி நடைபெற்று வந்தாலும் இதுவரை படத்திற்கு பெயரிடாமல் காத்திருந்தனர்.

இந்நிலையில் இப்படத்துக்கு ‘நிமிர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Udhayanidhi Priyadarshan combo movie titled Nimir

More Articles
Follows