• பிரியாணிக்கு இல்லாத தடை ஜல்லிக்கட்டுக்கு ஏன்.? களம் இறங்கிய கமல்

  Virumaandi Kamalஇன்று நடைபெற்று வரும் இந்தியா டுடே மாநாட்டில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், வைகோ, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  இதில் கமல் பேசியதாவது…

  “நான் ஒரு பெரிய நடிகனாக இருப்பதை விட சாமானியனாக இருக்கவே விரும்புகிறேன்.

  சினிமாவில் தவிர்க்க முடியாத காட்சிகள் தவிர மற்ற காட்சிகளில் புகைப்பிடிப்பதை தடை செய்ய வேண்டும்.

  ஜல்லிக்கட்டு என்பது மிருகவதை கிடையாது. அது ஏறுதழுவதல் என்பதிலிருந்து உருவானது.

  தமிழர்களின் கலாசாரமான ஜல்லிக்கட்டை போட்டியாக மட்டும்தான் கருதவேண்டும்.

  பிரியாணிக்கு தடை இல்லாத நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் ஏன் இந்த தடை” என கமல்ஹாசன் பேசினார்.

  Kamal Speech at India Today Conference about Jallikattu

  Overall Rating : Not available

  Leave a Reply

  Your rate

  Latest Post