சைரா படத்தில் கமல்-மோகன்லால்; சிரஞ்சீவி & ராம்சரண் நன்றி

Kamal and Mohanlal gave Voice over in Syeraa movieசிரஞ்சீவி நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சைரா படத்தை அவரது மகன் ராம்சரண் தயாரித்துள்ளார்.

இதில் சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், சுதீப், விஜய்சேதுபதி, நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 2ம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்தப் படத்தில் 3 நிமிடக் காட்சிக்கு கமல்ஹாசன் ‘வாய்ஸ் ஓவர்’ கொடுத்துள்ளதாக சென்னையில் நடைபெற்ற பிரஸ் மீட்டில் சிரஞ்சீவி பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

இப்பட மலையாள பதிப்பில் மோகன்லாலும், தெலுங்கில் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாணும் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளனர்.

Kamal and Mohanlal gave Voice over in Syeraa movie

Overall Rating : Not available

Related News

உலக சினிமா வரலாற்றிலேயே தன்னுடைய பாபா…
...Read More
சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், நயன்தாரா, விஜய்சேதுபதி, தமன்னா…
...Read More
இந்தியாவே திரும்பி பார்க்கும் படைப்பாக அனைத்து…
...Read More
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி…
...Read More

Latest Post