தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினி கலந்துக் கொண்டு பேசும் போது…
கருணாநிதி இறுதி அஞ்சலியில் முதல்வர் கலந்துக் கொள்ள வில்லை என்பதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார்.
இது குறித்து இன்று அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது…
ரஜினி பேசியது அரசியல் முதிர்ச்சி இல்லை என்பதை காட்டுகிறது ஷூட்டிங்கும், மீட்டிங்கும் ஒன்றாகிவிடாது; ரஜினிக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை.
மறைந்த தலைவருக்கு கொடுக்க வேண்டிய அனைத்து மரியாதைகளையும் தமிழக அரசு கொடுத்தது.” என பேசினார்.