பிரபல நிறுவனத்திற்காக ‘சிவகுமாரின் சபதம்’ போடும் ஹிப் ஹாப் ஆதி

hip hop aadhiநடிகர், பாடகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர் ஹிப் ஹாப் ஆதி.

‘நான் சிரித்தால்’ படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

அஸ்வின் ராம் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் ஹிப் ஹாப் ஆதி.

சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இதனையடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள அடுத்த படத்தை ஆதியே இயக்கி நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு ‘சிவகுமாரின் சபதம்’ என தலைப்பு வைக்கவுள்ளதாக தெரிகிறது.

விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Hiphop Aadhi next is titled Sivakumarin Sabatham

Overall Rating : Not available

Related News

Latest Post