டைரக்டர் ஆகிறார் பைஃட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன்

Fight Master Peter Hein going to direct Telugu movieஒரு படம் படமாகும் போது பைட் சீன்களை பைட் மாஸ்டர்களே இயக்குவார்கள்.

ஆங்கிள் எங்கு வைப்பது முதல் ஆக்சன் எப்படி வர வேண்டும் என அவர்களே தீர்மானிக்கிறார்கள்.

ஜாக்குவார் தங்கம், பெப்சி விஜயன், கனல் கண்ணன் உள்ளிட்ட பல சண்டை இயக்குனர்கள், முழு படத்தையும் இயக்கியுள்ளனர். அதாவது இயக்குனர்களாகி இருக்கிறார்கள்.

இவர்களின் வரிசையில் புலிமுருகன் படத்திற்காக சிறந்த சண்டை இயக்குனர் என தேசிய விருது பெற்ற பீட்டர் ஹெய்ன் அவர்கள் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இது தெலுங்கு படமாக உருவாகவுள்ளது. ஹீரோ யார்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Fight Master Peter Hein going to direct Telugu movie

Overall Rating : Not available

Related News

அண்மைக் காலமாக தமிழ் சினிமாவின் வியாபாரம்…
...Read More
அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் ரிலீஸ்…
...Read More
கேரள சினிமா வரலாற்றில் பெரும் சாதனை…
...Read More
சினிமா உலகில் வெற்றிகரமாக 200வது நாள்,…
...Read More

Latest Post