தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த்.. 140க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் தமிழகத்தையும் மீறியும் மற்ற மாநிலங்களிலும் இவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் டெல்லியை சேர்ந்த ரஜினி ரசிகர் ராகுல் ஆர்யா என்பவர் ரஜினியின் மணல் ஓவியத்தை வரைந்துள்ளார்.
ரஜினியின் ஆரம்ப கால வாழ்க்கை முதல், மணல் ஓவியமாக வரைந்து அதை வீடியோவாக ரெக்கார்டு செய்து இணையத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ 200 நொடிகள் ஓடக்கூடியது. (3.20 நிமிடம்)
அந்த வீடியோவை இணைத்துள்ளோம் பாருங்கள்….