குக்கூ.. குக்கூ.. ‘என்ஜாய் என்சாமி’.. 10 கோடிக்கும் மேல் சாதனை படைக்கும் பாடல்

enjoy enjaami  (2)கபாலி, காலா, இறைவி, ஜகமே தந்திரம், கர்ணன் உள்ளிட்ட பட படங்களுக்கு இசையமைத்திருப்பவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

இவரது இசையில் சமீபத்தில் உருவாகி பட்டித் தொட்டியெல்லாம் பிரபலமாகி வரும் பாடல் ‘என்ஜாய் என்சாமி’.

சந்தோஷ் நாராயணன் மகள் *தீ மற்றும் அறிவு பாடியுள்ள இந்த பாடல் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி யூடிப்பில் வெளியிடப்பட்டது.

இப்பாடலை 10 கோடிக்கும் அதிகமான முறை யூடியூபில் கண்டு ரசித்துள்ளனர்.

இப்பாடலை 10 கோடியே 61 லட்சம் முறை இதுவரை யூடியூபில் கண்டு ரசித்துள்ளனர்.

தற்போதும் இந்த சாதனை தொடர்கிறது.

பல அரசியல் கட்சியினர் இந்த பாடல் வரிகளை மாற்றி தங்கள் கட்சிக்கேற்ப வரிகளை போட்டு் தேர்தல் பாடலாக மாற்றி பிரச்சாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Enjoy Enjaami creates massive records

Overall Rating : Not available

Latest Post