தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவின் எவர் கிரீன் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களாலும், நட்சத்திரங்களாலும் பார்க்கப்படுபவர் ரஜினிகாந்த்.
இந்நிலையில் பல முன்னணி நட்சத்திரங்கள் ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டு தங்கள் பக்கத்திற்கு பாலோயர்களை சேர்த்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் இதுவரை 29 ட்வீட்டுகளே பதிவிட்டுள்ளார். ஆனாலும் இவரை 3.03 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடருகின்றனர்.
தற்போது இவருக்கு அடுத்த இடத்தை தனுஷ் பிடித்துள்ளார். இவர் 5,500 அதிகமான ட்வீட்டுகளை பதிவிட்டுள்ளார்.
தற்போது இவர் 3 மில்லியன் பாலோயர்களை கடந்துள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ள நட்சத்திரங்களை காணலாம்…
(இன்று ஜீலை 14, 2016) வரை உள்ள தகவல்கள் படி…
1. சித்தார்த் – 2.24 million
2. சிவகார்த்திகேயன் – 1.88 million
3. மாதவன் – 1.49 million
4. பிரகாஷ்ராஜ் – 1.33 million
5. சிம்பு – 1.29 million
6. ஜி.வி.பிரகாஷ் – 1.28 million
7. ஜெயம் ரவி – 1.16 million
8. சூர்யா – 1.03 million