தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘பைரவா’ படத்தை தொடர்ந்து அட்லி இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.
இதனையடுத்து ஏஆர். முருகதாஸ் இயக்கவுள்ள துப்பாக்கி 2 படத்தில் விஜய் நடிப்பார் என தகவல்கள் கூறுகின்றன.
இப்படத்தை தனுஷ் தயாரிக்க போகிறார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
கபாலிக்கு பிறகு ரஜினி-ரஞ்சித் இணைகின்ற படத்தையும் தனுஷ் தயாரிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Dhanush may produce Vijay Murugadoss project