தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வறட்சியால் பாதிக்கப்பட்ட 125 விவசாயிகளின் குடும்பத்திற்கு நடிகர் தனுஷ் உதவினார் என்பதை பார்த்தோம்.
ஒவ்வொரு குடும்பத்திற்கு தலா ரூ- 50 ஆயிரம் கொடுத்தார். மேலும் தன்னால் முடிந்தவரை இன்னும் செய்வேன் என உறுதியளிந்திருந்தார்.
இந்நிலையில் தனுஷின் இந்த உதவி குறித்து நடிகர் பிரசன்னா தன் ட்விட்டர் பதிவிட்டுள்ளதாவது….
நீங்கள் செய்த உதவி மிகப்பெரியது. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார். இது போல் பலரும் உதவி செய்ய இது முன் உதாரணமாக இருக்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.
Dhanush help will Inspire many to contribute says Prasanna
PrasannaVerified account @Prasanna_actor
God bless @dhanushkraja for his extraordinary gesture to help poor farmers. This will inspire many to contribute. #helpTNfarmers