நடிகர் சதீஷ் திருமண நிச்சயத்தார்த்தம்; மணப்பெண் யார்…?

Comedy Actor Sathish engagement  விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளவர் காமெடி நடிகர் சதீஷ்.

இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆனால் பெண் தேடும் படலம் நெடுநாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் தான் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

திரையுலகை சேர்ந்த பிரபலம் ஒருவரின் மகளை தான் அவர் நிச்சயதார்த்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களின் திருமணம் இந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாம்.

Comedy Actor Sathish engagement

Overall Rating : Not available

Latest Post