அதிரடி அறிவிப்புகளுடன் புதிய கட்சித் தொடங்கும் பிக்பாஸ் ஜுலி

Bigg Boss fame Julie going to start new political partyஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக் கொண்ட ஜுலியை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தது விஜய் டிவி.

அதன்பின்னர் தமிழகம் முழுவதும் பிரபலமான இவர் தற்போது சினிமாவிலும் நடிக்கத் தொடங்கி விட்டார்.

இந்நிலையில் திடீரென்று சமூக வலைதளங்களில் ஜுலி வெளியிட்டுள்ள வீடியோவில் தான் விவசாயிகள் பிரச்சினை, நீட் தேர்வு பற்றியெல்லாம் சொல்லிவிட்டு தான் விரைவில் ஒன்றை தொடங்க இருப்பதாக சொல்லி முடிக்கிறார்.

இன்னொரு பக்கம் ஒரு புதிய படத்தில் அவர் அரசியல்வாதியாக நடிக்கிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Bigg Boss fame Julie going to start new political party

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post