தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழக மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக் கொண்டு புகழ் அடைந்தவர் ஜுலி.
அதன்பின் கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு தமிழகம் முழுவதும் பிரபலமானார்.
தற்போது 100 நாட்கள் முடிந்துவிட்டதால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டது.
இந்நிலையில் ஜுலி தன் சமீபத்திய பேட்டியில் ஒரு கேள்விக்கும் பதிலளிக்கும்போது தன் சினிமா ஆசையை தெரிவித்துள்ளார்.
‘நான் தளபதியின் தீவிர ரசிகை, ஆனால், தல அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம்’ என தெரிவித்துள்ளார்.