தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஜனவரி 2017ல் உலகையை உலுக்கிய ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகத்தில் நடைபெற்றது.
இதில் பங்கு கொண்டு பிரபலமானவர் ஜுலி.
இதனையடுத்து விஜய்டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இவருக்கு அழைப்பு வரவே, இவரும் கலந்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் இவர் செய்த சில விஷயங்கள் பலரின் கோபத்திற்கு இவர் ஆளானார். அந்த நிகழ்ச்சி முடிந்துவிட்டாலும் இன்னும் பலர் இவரை திட்டிக் கொண்டு இருப்பது வேறுகதை.
இந்நிலையில் ஒரு பச்சிளம் குழுந்தையின் அறுவை சிகிச்சைக்காக உதவிட கோரி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
Bigg Boss fame Julie asks help to Save a Child Video goes viral
இதோ அந்த வீடியோ…
https://www.youtube.com/watch?time_continue=45&v=IHRq1D02UoY