தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
1990-களில் தமிழ் படங்களின் நடித்து வந்தவர் நடிகை செண்பகம். இவரது இயற்பெயர் கீதா சிங்கா.
பின்னர் தன் பெயரை செண்பகா என மாற்றிக் கொண்டு சில படங்களிலும் நடித்து வந்தார்.
சரத்குமாருடன் ஐ லவ் இந்தியா என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் பிரபு, விஜயகாந்த் உள்ளிட்டோரும் இவர் நடித்துள்ளார்.
முக்கியமாக ரஜினியின் ‘பாட்ஷா’ படத்தில் மூத்த தங்கையாக இவர் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தமிழகமெங்கும் பிரபலமானார் செண்பகா.
அதன் பின்னர் சில படங்களில் நடித்து வந்த இவர் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் தன் கணவருடன் செட்டிலானார்.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இவர் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
மேலும் இது தொடர்பாக சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.

Baashaa fame Shenbaga is back in Kollywood






