இணையத்தில் வைரலாகும் ரஜினி மகளின் ஒர்க் அவுட் ஸ்டில்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா.
இவர் நடிகர் தனுஷின் மனைவி என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான்.
தன் கணவரை வைத்து 3 என்ற படத்தை இயக்கினார். இந்த படம் மூலம் அனிருத்தை இசையமைப்பாளராகவும் அறிமுகப்படுத்தினார்.
இந்த நிலையில் தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.
ஜிம் உடையில் அவர் ஒர்க் அவுட் செய்யும் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Overall Rating : Not available

Latest Post