நடிகை தேவயானி & நடிகர் நகுலின் தாயார் காலமானார்

Actor Nakul and Devayanis Mother Passed Away கமல், விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித் உள்ளிட்டோருடன் நடித்தவர் நடிகை தேவயானி.

இயக்குனர் ராஜகுமாரணை திருமணம் செய்துக் கொண்ட பின் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

இவருடைய சகோதரர் நகுலும் ஒரு நடிகர் தான்.

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் அறிமுகமாகி தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இவர்களின் தாயாரான லஷ்மி ஜெய்தேவ் என்பவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார். கடந்த ஆண்டு தான் தந்தை காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Nakul and Devayanis Mother Passed Away

Overall Rating : Not available

Latest Post