அபிசரவணன் & பிரியங்கா இணையும் ‘தராதிபன்’ பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சக்தி வேலன்

பிரபல சக்தி ஃபிலிம் பேக்டரி டிஸ்டிபியூட்டர் சக்தி வேலன் R.S.K. எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள *தராதிபன்* படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

R.S.K.எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் *H.சையத்* இயக்கத்தில், *அபி சரவணன்* வழங்கும் *தராதிபன்* படம் ஒரு திரில்லர் கலந்த காதல் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே H.சையத் இயக்கத்தில் வெளிவர இருக்கும் *யாமா* படத்தில் பணியாற்றிய பல தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திலும் பணியாற்றுகின்றனர்.

மேலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்படுகிறது.

இந்த முக்கிய அறிவிப்பை மக்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி என அப்படத்தின் இயக்குனர் *H.சையத்* அவர்கள் தெரிவித்துள்ளார்.

Cast & crew
கதாநாயகன் – அபிசரவணன்
கதாநாயகி – பிரியங்கா
இயக்கம் – H.சையத்
ஒளிப்பதிவு – S.சக்திவேல்
இசை – L.V.முத்து கணேஷ்
படத்தொகுப்பு – ஆனந்த் ஜெரால்டின்
கலை – C.S.சாய்மணி
பாடல்கள் – கவிஞர் பிறைசூடன், மதுரா
நடனம் – I.ராதிகா, தஸ்தா
ஸ்டண்ட் – ராக்கி ராஜேஷ்
ஸ்டில்ஸ் – தேனி சீனு
ஒப்பனை – ராவ்
ஒலி – A.M.ரஹ்மதுல்லா
DI – ஷேட் 69 ஸ்டுடியோஸ்
Sfx – சவுண்ட் ஹோலிக் சினிமா
VFX Design – N.டாக்கீஸ்
மீடியா பார்ட்னர் – லைட்சன் மீடியா
தயாரிப்பு மேற்பார்வை – சங்கர்
தயாரிப்பாளர் – அபிசரவணன்
மக்கள் தொடர்பாளர் – பிரியா

Abi Saravanan and Priyanka joins for Tharathipan

Overall Rating : Not available

Related News

Latest Post