தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தில் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் நாம் அறிந்த ஒன்றுதான்.
இவர் ட்விட்டரில் அக்கௌண்ட் வைத்திருந்தாலும் அதிகமாக பதிவிட மாட்டார்.
இறுதியாக ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக தனது கருத்தை பதிவிட்டு இருந்தார்.
இதுவரை வெறும் 389 டுவிட்களே மட்டுமே செய்திருக்கிறார் விஜய்.
ஆனாலும் தற்போது 1 மில்லியன் நபர்கள் அவரை பாலோ செய்துள்ளனர்.
எனவே, விஜய்யும் தற்போது ஒரு மில்லியன் பாலோயர்களை பெற்ற சாதனை பட்டியலில் இணைந்துவிட்டார்.