தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் கமல்ஹாசன் தன் அரசியல் பிரவேசத்தை உறுதிசெய்துவிட்டார்.
எனவே அண்மைகாலமாக அரசியலில் இறங்க தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
இடையே அரசியல் கற்க கேரளா சென்று முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து வந்தேன் என தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கமல் சந்திப்பு நடைபெறவுள்ளது.
மேலும் இச்சந்திப்பில் கமலை ஆம் ஆத்மி கட்சியில் இணைய முதல்வர் அழைப்பு விடுப்பார் என கூறப்படுகிறது.