தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஓவியா புகழ் கிடைத்தது ஒரு பக்கம் என்றால், இவரால் அந்த டிவி நிகழ்ச்சியும் புகழின் உச்சத்தை தொட்டது.
தற்போது அவர் வெளியேறிவிட்டாலும் இன்னும் ஓவியாவுக்கென ஆரம்பிக்கப்பட்ட இன்டர்நெட் ரசிகர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிகழ்ச்சிய தற்போது 80 நாட்களை கடந்து ஒளிப்பரப்பாகி வருகிறது.
வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி 100வது நாளை இந்நிகழ்ச்சி தொடவுள்ளது.
அன்றைய தினம் சிறப்பு அழைப்பாளராக ஓவியா கலந்துக் கொள்ளவுள்ளதாக சொல்லப்படுகிறது.
Again Oviya will join with Kamalhassan on 100th day of Bigg Boss