தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
சாஹிர் லூதியான்வி மற்றும் அம்ரிதா பிரேம் காதல் கதையை படமெடுக்க சஞ்சய் லீலா பன்சாலி திட்டமிட்டுள்ளார்.
பஞ்சாபின் முதல் பெண் கவிஞரான அமிர்தா பிரேமம் நாவல், கட்டுரை உள்பட பல நூல்களை எழுதியுள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினை காரணமாக காதலர்களும் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது.
எனவே அதன்படி இந்த கதையில் சாஹிர் லூதியான்வி கேரக்டரில் ஷாருக்கானும், அம்ரிதா பிரிதம் கேரக்டரில் ஐஸ்வர்யா ராயும் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.
Shahrukh Khan and Aishwarya Rai to Romance for Sanjay Leela Bhansalis movie