தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தை லோகேஷ் கனகராஜ் விறுவிறுப்பாக இயக்கி வருகிறார்.
அனிருத் இசையமைத்து இந்த படத்தில் இருந்து இடம்பெற்ற ‘நா ரெடி…’ என்ற பாடல் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.
இந்தப் பாடல் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் லோகேஷ்.
அங்கு விஜய்யை கண்டதும் தமிழ் ரசிகர்களும் மற்றும் தெலுங்கு ரசிகர்களும் அதிக அளவில் குவிந்தனர்்
எனவே அவர்களைப் பார்த்து விஜய் வணக்கம் சொல்லி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் விஜய்.
Vijay fans crowd at Leo shooting spot at Telungana