தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனது உடல் நலனை கருத்தில் கொண்டு இனி அரசியலுக்கு வர போவது இல்லை என சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
மீண்டும் மனம் மாறி ரஜினி அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதாக அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அது குறித்து பேசிய ரஜினி அண்ணன் சத்ய நாராயணன் இனி ரஜினி அரசியலுக்கு வருவது பிரயோஜனம் இல்லை.
வயதாகி விட்டது , வந்தாலும் யாருக்கும் ஆதரவு தர மாட்டார் என்றார் அவர். அவரது இத்தகைய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sathya Narayanan talks about Rajinikanth’s politics





