தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் பேட்டியில் தமிழகத்தின் விவாதப் பொருளான ஆளுமை குறித்து பேசியுள்ளார்.
அதில் கடுமையாக ரஜினியை விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் ஆளுமை இல்லை என்கிறார் ரஜினி. சினிமாவில் என்ன ஆளுமை செய்துள்ளார் ரஜினி.
படத்தில் நடிக்கிறார் அவ்வளவுதான். ஒரு பாடல் எழுதிருப்பாரா? இயக்கியிருப்பாரா? அவரே எல்லாம் செய்து ஒரு படத்தை ஓட வைக்க முடியுமா?
தற்போது முன்னணியில் உள்ள நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்களுடன் படம் செய்கிறார் அவ்வளவுதான்.
கமல் கூட சொல்லலாம். அவர் படம் தயாரித்துள்ளார். இயக்கியுள்ளார். பாடல் எழுதி பாடியுள்ளார்.
என ரஜினியின் ஆளுமை குறித்து விமர்சித்துள்ளார் சீமான்.
Naam Tamilar Katchi Seeman slams Rajinikanth again





