மகனை தொடர்ந்து மருமகனையும் சினிமாவுக்கு அழைத்து வரும் விக்ரம்

Vikrams sister son Arjuman turns a heroதமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் மிக முக்கியமானவர் விக்ரம். சினிமாவுக்குக்காக தன்னை அர்ப்பணிக்க கூடியவர் இவர்.

தற்போது இவரது மகன் துருவ் அவர்கள் பாலா இயக்கும் வர்மா படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் விக்ரமின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புதிய ஹீரோ களமிறங்கவுள்ளார்.

விக்ரம் சகோதரியின் மகன் அர்ஜுமன் விரைவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார்.

நடிப்பு கலையை முறையாக பயின்ற பின்னே இவர் சினிமாவில் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதானே மாமா தேசிய விருது பெற்றவர் ஆச்சே.. இருக்காதா பின்னே

Vikrams sister son Arjuman turns a hero

Overall Rating : Not available

Latest Post