தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, ரஜினிகாந்த் 50 லட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கினர்.
இந்நிலையில் நடிகர் சீயான் விக்ரம் ஆன்லைன் வரியாக 30 லட்சம் வழங்கி உள்ளார்.
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் வசந்த் எம்.பி., ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
Vikram & Vijay Vasanth donated Corona relief fund