மீசைய முறுக்கிய ஹிப்ஹாப் ஆதியின் 3வது பட தகவல்கள்

usic composer Hiphop Tamizhas Next Acting Projectஆம்பள, தனி ஒருவன் படங்களின் மூலம் இசையமைப்பாளராக அறியப்பட்டவர் ஹிப் ஹாப் ஆதி.

இவர் சுந்தர் சி தயாரிப்பில் பாடல்கள் எழுதி, திரைக்கதை அமைத்து இயக்கி நடித்த படம் மீசைய முறுக்கு.

இதனையடுத்து ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி பார்த்திபன் தேசிங்கு இயக்கி வரும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து 3வது படத்திற்கான பேச்சு வார்த்தையும் தொடங்கிவிட்டதாம்.

காக்கா முட்டை, குற்றமே தண்டனை ஆகிய படங்களின் கதாசிரியர் ஆனந்த் அண்ணாமலை என்பவர் இயக்கவுள்ள படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளாராம்.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

usic composer Hiphop Tamizhas Next Acting Project

Overall Rating : Not available

Related News

சினிமாவில் நடிகர்கள் படம் தயாரிப்பது ஒன்றும்…
...Read More
‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமாகி இன்றும்…
...Read More

Latest Post