தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த வருடம் சென்னை அண்ணாநகரில் முதன் முதலில் துவங்கப்பட்ட அண்ணாநகர் சைக்கிள்ஸ் மல்டி பிராண்டு ஷோ ரூமை தற்போது வெள்ளூர் , சோளிங்கர் , ஆற்காடு , கீழ்ப்பாக்கம் ஆகிய முக்கிய பகுதிகளில் துவங்கப்பட்டு இன்று ஆழ்வார்பேட்டை TTK சாலையில் , நாரதகானா சபா எதிரில் 6 வது கிளையாக புதிய ஷோ ரூம் தொடங்கப்பட்டு இருக்கிறது.
இந்நிறுவனத்தின் முதன்மை அதிகாரி சுதாகர் அவர்களின் தலைமையில், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு ஷோ ரூமை துவங்கி வைத்தார்.
Udhayanidhi Stalin opens Anna Nagar cycle shop