மார்ச் 6ல் தனுஷ்-அமலாபால் லீலைகள். சுசீத்ராவுக்கு சூழ்ச்சியா.?

மார்ச் 6ல் தனுஷ்-அமலாபால் லீலைகள். சுசீத்ராவுக்கு சூழ்ச்சியா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Amala Paul hotசில வருடங்களுக்கு முன் அமலாபால் மற்றும் இயக்குனர் விஜய்யின் காதல் கல்யாணம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் அதைவிட வேகமாக இவர்களின் திருமண உறவு விவாகரத்தில் முடிவடைந்தது.

இதனையடுத்து இவர்களின் பிரிவுக்கு நடிகர் தனுஷ் காரணம் என பரவலாக பேசப்பட்டது.

ஆனால் இதை அமலாபால் மறுத்திருந்தார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்நிலையில் பின்னணி பாடகி சுசீத்ராவின் ட்விட்டர் பக்கத்தில் தனுஷ்-அமலாபால் மற்றும்  அனிருத்-சின்மயின் அந்தரங்க லீலைகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தன்னுடைய ட்விட்டர் அக்கௌண்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டது.

அதில் உள்ளே நுழையவோ அதை டெலிட் செய்யவோ என்னால் முடியவில்லை என சுசீத்ரா தெரிவித்துள்ளார்.

சுசீத்ராவுக்கு எதிராக சூழ்ச்சி செய்பவர்கள் யார்? என்ற கேள்விகள் தற்போது கோலிவுட்டை சுற்றி வலம் வருகிறது.

Suchitra tweets about Dhanush Amala Paul leelaigal

Dhanush amala paul suchitra-tweet

தனுஷ்-அனிருத்-த்ரிஷா-ஹன்சிகாவின் சீக்ரெட் போட்டோஸ் லீக்

தனுஷ்-அனிருத்-த்ரிஷா-ஹன்சிகாவின் சீக்ரெட் போட்டோஸ் லீக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dd-picதமிழ் சினிமாவில் ரிலீசாகும் படங்கள்தான் பரபரப்பை ஏற்படுத்தும் என்றால், கடந்த ஒரு வாரமாக நடிகர் நடிகைகளின் அந்தரங்க படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதெல்லாம் பின்னணி பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

சில தினங்களுக்கு முன், ஒரு பார்ட்டியில் தனுஷால் தனக்கு காயம் ஏற்பட்டதாக கூறியிருந்தார். அதன்பின்னர் தன் கணவர் நடிகர் கார்த்திக்குமாரை விவாகரத்து செய்வதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் த்ரிஷாவுடன் தனுஷ் நெருக்கமாக இருப்பது போன்ற படம் ஒன்றும், ஆண்ட்ரியாவுடன் அனிருத், ஆண் ஒருவருடன் திவ்யதர்ஷினி, மற்றொருவருடன் ஹன்சிகா ஆகியோர் இருப்பது போன்ற படங்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் இதுகுறித்து சுசித்ரா கூறும்போது, தன்னுடைய ட்விட்டர் பக்கம் சில விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Dhanush Anirudh Trisha Hansikas private pictures leaked

hansi

‘நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்…’ தனுஷ் ஏன் இப்படி சொன்னார்.?

‘நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்…’ தனுஷ் ஏன் இப்படி சொன்னார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini baashaசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மருமகன் என்ற மிகப்பெரிய அடையாளம் இருந்தாலும், தான் முதலில் ஒரு ரஜினி ரசிகன் என்று அடிக்கடி சொல்பவர் தனுஷ்.

இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியாகும் ரஜினியின் பாட்ஷா திரைப்படம் பற்றி கருத்துக்களை கூறியுள்ளார். அதில்…

22 வருடங்களுக்கு பிறகும் அதே உற்சாகம். பாட்ஷா. நல்லவங்கள சோதிப்பான். கை விடமாட்டான். தலைவா என பதிவிட்டுள்ளார்.

Dhanush‏Verified account @dhanushkraja
After 22 years .. same excitement. #baasha “nallavangala sodhippaan , Kai vida maattaan”. Here we go again #thalaiva

Dhanush tweet about Rajinis Baasha rerelease after 22 years

பிறந்த நாளில் கூட ரஜினி-லதா தம்பதியின் அரிய ஒற்றுமை

பிறந்த நாளில் கூட ரஜினி-லதா தம்பதியின் அரிய ஒற்றுமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Latha Rajiniரஜினியின் மனைவி லதா இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

திரையுலகில் பல விவாகரத்து நடைபெற்று வருகிற போதிலும் இந்த தம்பதிகள் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

அதுபோல் இவர்களின் பிறந்தநாளிலும் ஒரு ஒற்றுமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லதா ரஜினியின் பிறந்தநாள் மார்ச் 3ஆம் தேதி. அதாவது 3வது மாதம். 3ஆம் தேதி. (மாதமும் தேதியும் ஒரே எண்)

அதுபோல் ரஜினிகாந்தின் பிறந்த நாள் டிசம்பர் 12ஆம் தேதி.

12வது மாதம். 12ஆம் தேதி. (மாதமும் தேதியும் ஒரே எண்)

மேலும் 22 வருடங்களுக்கு முன்பு வெளியான சூப்பர் ஹிட்டான ரஜினியின் பாட்ஷா படம் இன்று ரீ-ரிலீஸ் ஆகிறது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Similarities between Rajini and Latha Rajini Birth dates

மாமியார் லதா ரஜினியை வாழ்த்தி தனுஷ் என்ன சொன்னார்?

மாமியார் லதா ரஜினியை வாழ்த்தி தனுஷ் என்ன சொன்னார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Latha rajinikanth dhanushசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா இன்று (மார்ச் 3ஆம் தேதி) தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷ் என்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில் தன் மாமியாரை வாழ்த்தி தனுஷ் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

என்னுடைய சிறந்த நண்பரை நான் வாழ்த்துகிறேன். என பதிவிட்டுள்ளார்.

Dhanush‏Verified account @dhanushkraja
Here’s wishing my good friend whose jovial and positive nature I truly admire. Happy birthday @latharajnikanth ma

Dhanush Wishes his Mother in law on her Birthday

ரஜினிகாந்த் படத் தயாரிப்பாளரை இயக்கும் பாலா

ரஜினிகாந்த் படத் தயாரிப்பாளரை இயக்கும் பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini rockline venkateshபாலா இயக்கி இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் படம் ‘நாச்சியார்’.

ஜோதிகா மற்றும் ஜி.வி,.பிரகாஷ் இணைந்து இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கேரக்டரில் ரஜினியின் லிங்கா படத்தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இவர் ஏற்கனவே, ராம்கோபால் வர்மாவின் ‘கில்லிங் வீரப்பன்’ படத்தில் சின்ன கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bala directing Rajini movie Producer Rockline Venkatesh

More Articles
Follows