ரெட்டி டைரி படத்தில் ஸ்ரீரெட்டியின் நிஜ *அந்த*ரங்க காட்சிகள்

ரெட்டி டைரி படத்தில் ஸ்ரீரெட்டியின் நிஜ *அந்த*ரங்க காட்சிகள்

sri reddy in reddy diaryஸ்ரீ லீக்ஸ் என்றாலே பல திரையுலக பிரபலங்ளுக்கு உடல் வியர்த்துவிடும்.

தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் ஸ்ரீ காந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனர்கள் சுந்தர் சி., ஏ.ஆர்.முருகதாஸ் மீது பாலியல் புகார் தெரிவித்தார் நடிகை ஸ்ரீரெட்டி.

இவர்கள் எல்லாம் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தன்னுடன் படுக்கையை பகிர்ந்து ஏமாற்றிவிட்டனர் என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஒரு திரைப்படமாக எடுக்கவுள்ளாராம் ஸ்ரீரெட்டி.

இப்படத்திற்கு ‘ரெட்டி டைரி’ என்று தலைப்பிட்டுள்ளனர்.

தித்திர் பிலிம் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் ரவிதேவன், ரங்கீலா என்டர்பிரைசஸ் சித்திரைச் செல்வன் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கவுள்ளனர்.

அலாவுதீன் என்பவர் இயக்க இருக்கும் இந்த படத்தில் புதுமுகங்கள் நடிக்கின்றனர்.

இப்படத்தை 70 சதவிகிதம் ரகசிய கேமரா மூலம் படமாக்குகின்றனர்.

இதில் தன்னுடன் படுக்கையை பகிர்ந்த பிரபலங்கள் பலரும் இடம் பெறுவார்கள் என்றும் அந்த நிஜ காட்சிகளை இதில் காட்சிகளாக வைக்க திட்டமிட்டுள்ளதாக இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் ஸ்ரீரெட்டி.

சிவகார்த்திகேயனை இயக்கும் விஷாலின் சூப்பர் ஹிட் பட டைரக்டர்

சிவகார்த்திகேயனை இயக்கும் விஷாலின் சூப்பர் ஹிட் பட டைரக்டர்

Thiru teams up with Sivakarthikeyan for documentary movieவிஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கியவர் திரு.

இவர் அண்மையில் வெளியான மிஸ்டர் சந்திரமௌலி என்ற படத்தையும் இயக்கியிருந்தார்.

இந்நிநிலையில் இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது ஒரு போட்டோ வெளியானது.

இதுகுறித்து இயக்குநர் திரு கூறியதாவது…

சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஓர் ஆவணப்படத்தில் பணிபுரிகிறேன்.

ஒரு நல்ல காரியத்திற்காக இணைந்துள்ளேன். விரைவில் மற்ற விவரங்கள் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

இது பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்ச்சி ஆவணப்படமாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

Thiru teams up with Sivakarthikeyan for documentary movie

Thiru‏Verified account @dir_thiru
For those asking about my pic with @Siva_Kartikeyan brother. We did a documentary for a good cause.Details soon.. Thank you!!

thiru sivakarthikeyan

விநாயகர் சதுர்த்தியன்று சர்கார்-விஸ்வாசம் பட மெகா ட்ரீட்

விநாயகர் சதுர்த்தியன்று சர்கார்-விஸ்வாசம் பட மெகா ட்ரீட்

Vijay and Ajith fans have Sarkar and Viswasam treat on Vinayaka Chaturthiவருகிற செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.

அன்றைய தினத்தில்தான் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா படமும் சமந்தா நடித்துள்ள யுடர்ன் படமுத் ரிலீசாகிறது.

இதே நாளில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கிறது.

அன்று விஜய்யின் சர்கார் பட டீசர் வெளியாகவுள்ளது கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜித்தின் விஸ்வாசம் பட பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதே நாளில் தனுஷின் வட சென்னை படத்தையும் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

Vijay and Ajith fans have Sarkar and Viswasam treat on Vinayaka Chaturthi

#Breaking : ரஜினியுடன் இணைந்தார்; த்ரிஷாவின் கனவு நிறைவேறியது !

#Breaking : ரஜினியுடன் இணைந்தார்; த்ரிஷாவின் கனவு நிறைவேறியது !

trishaத்ரிஷா நடிக்க வந்து 13 வருடங்கள் உருண்டோடி விட்டது.

கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா ஆகியோருடன் இணைந்து விட்டாலும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிப்பது தன் கனவு லட்சியம் என கூறியிருந்தார்.

இந்நிலையில் முதன் முறையாக தற்போது ரஜினியுடன் இணைந்து விட்டார்.

ஆம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தலைவர் 165 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில் ஏற்கெனவே விஜய்சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

நடிகர்களிலேயே அதிக தொகையை கேரளாவுக்கு நிதியாக அளித்த விக்ரம்

நடிகர்களிலேயே அதிக தொகையை கேரளாவுக்கு நிதியாக அளித்த விக்ரம்

Vikram donates Rs 35 lakhs ot Kerala flood Reliefவரலாறு காணாத கடும் மழை வெள்ளத்தால் கேரளா மாநிலம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தன் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.

மேலும் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கேரள முதல்வர் பினராயி விஜய் நிவாரணத் தொகையாக ரூ. 2000 கோடி கேட்டுள்ள நிலையில் மத்திய அரசு இதுவரை 600 கோடி நிவாரணத் தொகை அளித்துள்ளது.

மேலும் மற்ற மாநிலங்களும் தங்களால் இயன்ற நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.

இவையில்லாமல் ஒவ்வொருவரும் தங்களால் முயன்ற உதவிகளை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விக்ரம் அவர்கள் ரூ. 35 லட்சத்தை நிவாரண நிதியாக அளித்துள்ளார்.

நிறைய நடிகர்கள் நிவாரண நிதிகளை அளித்து வந்தாலும் இவரின் நிவாரணத் தொகையை அதிகபட்ச தொகையாகும்.

Vikram donates Rs 35 lakhs to Kerala flood Relief

உங்க ஹீரோஸ் கேரளாவுக்கு எவ்வளவு நிவாரண நிதியளித்தனர்.?

உங்க ஹீரோஸ் கேரளாவுக்கு எவ்வளவு நிவாரண நிதியளித்தனர்.?

Your favorite Actors donation list of Kerala Flood Reliefகடந்த 100 ஆண்டுகளில் இல்லாத ஒரு மழை வெள்ளத்தை கேரளா மாநிலம் சந்தித்துள்ளது.

கேரளா மாநிலமே வெள்ளக் காடாக காட்சியளித்து வருகிறது.

எனவே பலரும் தங்களால் இயன்ற தொகையை கேரள மக்களுக்கு அளித்து வருகின்றனர்.

தங்கள் அபிமான நடிகர்கள் அளித்துள்ள நிவாரணத் தொகை விவரம் இதோ…

விக்ரம் – 35 லட்சம்
நாகார்ஜூனா குடும்பம் – 28 லட்சம்
மகேஷ்பாபு – 25 லட்சம்
பிரபாஸ் – 25 லட்சம்
மம்முட்டி & துல்கர் சல்மான் – 25 லட்சம்
கமல்ஹாசன் – 25 லட்சம்
விஜய் சேதுபதி – 25 லட்சம்
சூர்யா & கார்த்தி – 25 லட்சம்
ரஜினிகாந்த் -15 லட்சம்
தனுஷ் -15 லட்சம்
விஷால் -10 லட்சம்
சித்தார்த் -10 லட்சம்
நயன்தாரா -10 லட்சம்
உதயநிதி ஸ்டாலின் -10 லட்சம்
சிவகார்த்திகேயன் -10 லட்சம்
அருள்நிதி – 5 லட்சம்
‘அர்ஜூன் ரெட்டி’ நாயகன் விஜய் தேவரகொண்டா – 5 லட்சம்
நடிகை ரோகினி 2 லட்சம்
கருணாகரன் -1 லட்சம்
அபி சரவணன் 1 லட்சம் நிவாரண பொருட்களுடன் கேரளாவில் களப்பணி

Your favorite Actors donation list of Kerala Flood Relief

More Articles
Follows