கமல் வழியில் மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்திய சரத்குமார்

sarath kumar at ask app launch eventகடந்த நவம்பர் 7ஆம் தேதி தன் பிறந்தநாள் விழாவில் மையம் விசில் என்ற மொபைல் ஆப்பை கமல் அறிமுகப்படுத்தினார்.

தற்போது நடிகர் சரத்குமாரும் மொபைல் ஆப் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளார்.

இது அனைத்து தரப்பு மக்களுடனும் நேரடியாக தொடர்புகொள்ள உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செயலிக்கு ஏஎஸ்கே என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த செயலியை செல்போனில் நீங்கள் டவுன்லோன் செய்தால், இதன் மூலம், சரத்குமாருடன் நேரடியாக கருத்துக்களை பறிமாறிக் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செயலி வெளியீட்டு விழாவில் சரத்குமார், ராதிகா சரத்குமார்,வரலட்சுமி, ராதிகா மகள் ரெய்னே உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post