சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயராம்-வரலட்சுமி

appa malayalam remakeஒரு பக்கம் நடிகர் என பிஸியாக இருந்தாலும், தரமான படங்களை தன் சொந்த பேனரில் இயக்க ஆர்வம் கொண்டவர் சமுத்திரக்கனி

இவர் இயக்கி, நிறைய குழந்தை நட்சத்திரங்கள் நடித்த படம் அப்பா.

பெண்களையும் குழந்தைகளையும் கவர்ந்த இப்படம் கமர்ஷியல் ரீதியாக வெற்றிப் பெற்றது.

இந்நிலையில் இப்படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்யவிருக்கிறார்.

இதில் ஜெயராம், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்க, இப்படத்தின் சூட்டிங்கை ஆரம்பித்துள்ளார் சமுத்திரக்கனி.

Samuthirakkani going to direct Jayaram and Varalaxmi for Appa Malayalam remake

 

Overall Rating : Not available

Related News

சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகிய அப்பா படம்…
...Read More
பிரபலம் என்றாலே அவர்களுக்கு பிராப்ளம்தான் போல.…
...Read More
சமுத்திரக்கனி தயாரித்து இயக்கி நடித்துள்ள படம்…
...Read More
ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி முதலில் ஜூலை…
...Read More

Latest Post