தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வரும் 23-ம் தேதி (டிசம்பர் 23) அன்று என்கோர் (Encore) என்ற தலைப்பில் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு பாடலைப் பாடவிருக்கிறார்.
சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான் கால் பதித்து 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், ரஹ்மானை கவுரவிக்கும் வகையில் ரஜினிகாந்த் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடுகிறார்.
‘மன்னன்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.







