தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜல்லிக்கட்டை எதிர்க்கும் பீட்டா அமைப்பில் நடிகை த்ரிஷா இருப்பதால் அவர் மீது பல்வேறு கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் நடிகை த்ரிஷாவுக்கு எதிரான கருத்துக்கள் பற்றி கமல் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…
த்ரிஷாவை காயப்படுத்துவதை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது…
Kamal Haasan @ikamalhaasan
Pls stop hurting MsTrisha.அவர்க்கும் நமக்குமுள வேற்றுமை ஊரறியட்டும் கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம். தர்க்கம் தொடர்க நேசத்துடன்
Please stop hurting Trisha says Kamalhassan