2019-ல் முதல் படமாக மா.கா.பா.ஆனந்தின் *மாணிக்* ரிலீசாகிறது

Ma Ka Pa Anand and Suza starring Maaniik release on 4th Jan 2019விஜய் டிவி தொகுப்பாளராக இருந்தாலும் அவ்வப்போது சினிமாவிலும் தலை காட்டி வருகிறார் மா.கா.பா.ஆனந்த்.

இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் தான் ‘மாணிக்’.

இதில் இவருக்கு ஜோடியாக சூஷா குமார் நடித்துள்ளார்.

இரண்டாவது ஹீரோவாக வத்சன் என்பவர் நடிக்கிறார்.

இவர்களுடன் அருள்தாஸ், அணு, புஜ்ஜி பாபு, கோலிசோடா சீதா, ஜாங்கிரி மதுமிதா, சிவசங்கர், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளார்கள்.

தரண்குமார் இசையமைத்துள்ள இப்படத்தை மார்டின் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இப்படம் ஜனவரி 4ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த 2019 புத்தாண்டு பிறந்த உடன் முதல் படமாக இது ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Ma Ka Pa Anand and Suza starring Maaniik release on 4th Jan 2019

Overall Rating : Not available

Related News

விஜய் டிவியில் பிரபலமான மா.கா.பா.ஆனந்த் தற்போது…
...Read More
மோகிதா சினி டாக்கீஸ் நிறுவனம் சார்பில்…
...Read More
விஜய் டிவியின் தொகுப்பாளர்களில் பிரபலமான மாகாபா…
...Read More

Latest Post