லூசிபர் ரீமேக்.; சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் விஜய்-தனுஷ் பட நடிகை

chiranjeevi geneliaசந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம், சச்சின், உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழக ரசிகர்களை கவர்ந்தவர் ஜெனிலியா.

கடந்த 2012ல் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

தற்போது சினிமாவில் ரீ எண்ட்ரீ கொடுக்கவிருக்கிறாராம்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான லூசிபர் படத்தை தெலுங்கில் உருவாக்கவுள்ளனர்.

நடிகர் பிருத்விராஜ் இயக்கிய இந்த படத்தில் மோகன்லால் நாயகனாக நடித்திருந்தார். நாயகியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இதன் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்க அவருக்குதான் ஜெனிலியா ஜோடியாக நடிக்கிறாராம்.

சாஹோ பட இயக்குனர் சுஜித் இந்த படத்தை இயக்க உள்ளார்.

Overall Rating : Not available

Related News

Latest Post