தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அடுத்த ஏப்ரல் மாத நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க., மட்டும், 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இவர்களின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும், கூட்டணி கட்சிகளையும் சேர்த்தால், 187 தொகுதிகளில், களமிறங்குகிறது.
234 தொகுதிகளில், 47 தொகுதிகளில், தனி சின்னத்தில், கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.
61 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக, பார்வர்டு பிளாக், ஆதி தமிழர் உள்ளிட்ட கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.
திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டார்.
*173 வேட்பாளர்கள் பட்டியல் இதோ…*
- பத்மநாபபுரம் – மனோ தங்கராஜ்
- நாகர்கோவில் – சுரேஷ்ராஜன்
- கன்னியாகுமரி – ஆஸ்டின்
- ராதாபுரம் – அப்பாவு
- பாளையங்கோட்டை – அப்துல் வஹாப்
- அம்பாசமுத்திரம் – ஆவுடையப்பன்
- நெல்லை – லட்சுமணன்
- ஆலங்குளம் – பூங்கோதை ஆலடி அருணா
- சங்கரன்கோவில் – ஈ.ராஜா
- ஓட்டப்பிடாரம் – எம்.சி.சண்முகைய்யா
- திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன்
- தூத்துக்குடி – கீதா ஜீவன்
- விளாத்திகுளம் – ஜி.வி.மார்க்கண்டேயன்
- முதுகுளத்தூர் – ராஜகண்ணப்பன்
- ராமநாதபுரம் – கா.காதர் பாட்சா
- பரமக்குடி – சே.முருகேசன்
- திருச்சுழி – தங்கம் தென்னரசு
- அருப்புக்கோட்டை – கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன்
- விருதுநகர் – ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்
- ராஜபாளையம் – சௌ.தங்கபாண்டியன்
- கம்பம் – ராமகிருஷ்ணன்
- போடி – தங்கதமிழ்ச்செல்வன்
- பெரியகுளம் – கே.எஸ்.சரவணக்குமார்
- ஆண்டிப்பட்டி – மகாராஜன்
- திருமங்கலம் – மணிமாறன்
- மதுரை மேற்கு – சின்னம்மாள்
- மதுரை மத்திய தொகுதி – பழனிவேல் தியாகராஜன்
- மதுரை வடக்கு – தளபதி
- சோழவந்தான் – வெங்கடேஷன்
- மதுரை கிழக்கு – பி.மூர்த்தி
- மானாமதுரை – ஆ.தமிழரசு
- திருப்பத்தூர் – கே.ஆர்.பெரியகருப்பன்
- ஆலங்குடி – மெய்யநாதன்
- திருமயம் – எஸ்.ரகுபதி
- புதுக்கோட்டை – முத்துராஜா
- விராலிமலை – பழனியப்பன்
- பேராவூரணி – அசோக்குமார்
- பட்டுக்கோட்டை – அண்ணாதுரை
- ஒரத்தநாடு – ராமச்சந்திரன்
- தஞ்சை – நீலமேகம்
- திருவையாறு – துரை சந்திரசேகரன்
- கும்பகோணம் – அன்பழகன்
- திருவிடைமருதூர் – கோவி.செழியன்
- நன்னிலம் – ஜோதிராமன்
- திருவாரூர் – கலைவாணன்
- மன்னார்குடி – டி.ஆர்.பி ராஜா
- வேதாரண்யம் – வேதரத்தினம்
- பூம்புகார் – நிவேதா முருகன்
- சீர்காழி – மு.பன்னிர்செல்வம்
- புவனகிரி – துரை சரவணன்
- குறிஞ்சிப்பாடி – எம்ஆர்கே பன்னீர்செல்வம்
- கடலூர் – கோ.அய்யப்பன்
- நெய்வேலி – சபா ராஜேந்திரன்
- திட்டக்குடி – சி.வி.கணேசன்
- ஜெயங்கொண்டம் – கே.எஸ்.கண்ணன்
- குன்னம் – சிவசங்கர்
- பெரம்பூர் – பிரபாகரன்
- துறையூர் – ஸ்டாலின் குமார்
- முசிறி – தியாகராஜன்
- மணச்சநல்லூர் – கதிரவன்
- லால்குடி – சவுந்திரபாண்டியன்
- திருவெறும்பூர் – அன்பில் மகேஷ்
- திருச்சி கிழக்கு – இனிகோ இருதயராஜ்
- திருச்சி மேற்கு – கே.என்.நேரு
- திருவரங்கம் – எம்.பழனியாண்டி
- குளித்தலை – இரா. மாணிக்கம்
- கிருஷ்ணராயபுரம் – க. சிவகாமசுந்தரி
- கரூர் – வி.செந்தில்பாலாஜி
- அரவக்குறிச்சி – இளங்கோ
- வேடசந்தூர் – எஸ்.காந்திராஜன்
- நத்தம் – ஆண்டி அம்பலம்
- ஆத்தூர் – இ.பெரியசாமி
- ஒட்டன்சத்திரம் – சக்கரபாணி
- பழனி – ஐபி செந்தில்குமார்
- மடத்துக்குளம் – ஜெயராமகிருஷ்ணன்
- பொள்ளாச்சி – கே. வரதராஜன்
- கிணத்துக்கடவு – குறிச்சி பிரபாகரன்
- சிங்காநல்லூர் – கார்த்திக்
- தொண்டாமுத்தூர் – கார்த்திகேய சிவசேனாதிபதி
- கோவை வடக்கு – வ.ம.சண்முகசுந்தரம்
- கவுண்டம்பாளையம் – ஆர்.கிருஷ்ணன்
- திருப்பூர் தெற்கு – க.செல்வராஜ்
- மேட்டுப்பாளையம் – டி.ஆர்.சண்முகசுந்தரம்
- கூடலூர் – எஸ்.காசிலிங்கம்
- குன்னுர் – கா.ராமசந்திரன்
- கோபிச்செட்டிபாளையம் – மணிமாறன்
- அந்தியூர் – எ.ஜி.வெங்கடாசலம்
- பவானி – கே.பி.துரைராஜ்
- காங்கேயம் – சாமிநாதன்
- தாராபுரம் – கயல்விழி செல்வராஜ்
- மொடக்குறிச்சி – சுப்புலட்சுமி ஜெகதீசன்
- ஈரோடு மேற்கு – சு.முத்துசாமி
- குமாரபாளையம் – எம்.வெங்கடாசலம்
- பரமத்திவேலூர் – கே.எஸ் மூர்த்தி
- நாமக்கல் – பெ.ராமலிங்கம்
- சேந்தமங்கலம் – கே.பொன்னுசாமி
- ராசிபுரம் – மதிவேந்தன்
- வீரபாண்டி – தருண்
- சேலம் தெற்கு – சரவணன்
- சேலம் வடக்கு – இரா. ராஜேந்திரன்
- சேலம் மேற்கு – சேலத்தாம்பட்டி அ. ராஜேந்திரன்
- சங்ககிரி – ராஜேஸ்
- எடப்பாடி – சம்பத்குமார்
- மேட்டூர் – சீனிவாச பெருமாள்
- ஏற்காடு – தமிழ்செல்வன்
- ஆத்தூர் – ஜீவா ஸ்டாலின்
- கெங்கவல்லி – ரேகா பிரியதர்ஷினி
- சங்கராபுரம் – தா. உதயசூரியன்
- ரிஷிவந்தியம் – வசந்தம் கார்த்திகேயன்
- உளுந்தூர்பேட்டை – எ.ஜெ. மணிகண்ணன்
- திருக்கோவிலூர் – பொன்முடி
- விக்கிரவாண்டி – புகழேந்தி
- விழுப்புரம் – லட்சுமணன்
- திண்டிவனம் – சீத்தாபதி சொக்கலிங்கம்
- மயிலம் – மாசிலாமணி
- செஞ்சி – மஸ்தான்
- வந்தவாசி – எஸ்.அம்பேத்குமார்
- செய்யார் – ஓ.ஜோதி
- ஆரணி – எஸ்எஸ் அன்பழகன்
- போளூர் – சேகரன்
- கலசப்பக்கம் – சரவணன்
- கீழ்பென்னாத்தூர் – பிச்சாண்டி
- திருவண்ணாமலை – எவ வேலு
- செங்கம் – மு.பெ.கிரி
- பாப்பிரெட்டிபட்டி – பிரபு ராஜகுமார்.
- தருமபுரி – தடங்கம் பெ. சுப்பிரமணி
- பென்னாகரம் – இன்பசேகரன்
- பாலக்கோடு – முருகன்
- ஓசூர் – ஒய்.பிரகாஷ்
- வேப்பனஹள்ளி – முருகன்
- கிருஷ்ணகிரி – செங்குட்டுவன்
- பர்கூர் – மதியழகன்
- திருப்பத்தூர் – நல்லதம்பி
- ஜோலார்பேட்டை – தேவராஜு
- ஆம்பூர் – வில்வநாதன்
- குடியாத்தம் – அமலு
- கீழ் வைத்தியநாதன் குப்பம் – கே. சீத்தாராமன்
- அணைக்கட்டு – நந்தகுமார்
- வேலூர் – கார்த்திகேயன்
- ஆற்காடு – ஜே. எல். ஈஸ்வரப்பன்
- ராணிப்பேட்டை – காந்தி
- காட்பாடி – துரைமுருகன்
- காஞ்சிபுரம் – சி.வி.எம்.பி. எழிலரசன்
- உத்தரமேரூர் – சுந்தர்
- செங்கல்பட்டு – வரலட்சுமி மதுசூதனன்
- தாம்பரம் – எஸ்.ஆர்.ராஜா
- பல்லாவரம் – இ. கருணாநிதி
- ஆலந்தூர் – தா. மோ. அன்பரசன்
- சோழிங்கநல்லூர் – அரவிந்த் ரமேஷ்
- ஆவடி – சா.மு.நாசர்
- பூவிருந்தவல்லி – ஆ. கிருஷ்ணசாமி
- திருவள்ளூர் – வி.ஜி.ராஜேந்திரன்
- திருத்தணி – எஸ். சந்திரன்
- கும்மிடிப்பூண்டி – டி.ஜெ. கோவிந்தராஜன்
- திருவொற்றியூர் – கே.பி.சங்கர்
- மாதவரம் – சுதர்சனம்
- அம்பத்தூர் – ஜோசப் சாமுவேல்
- மதுரவாயல் – காரப்பாக்கம் கணபதி
- மயிலாப்பூர் – த.வேலு
- தி.நகர் – ஜெ. கருணாநிதி
- சைதாப்பேட்டை – மா.சுப்ரமணியம்
- விருகம்பாக்கம் – பிரபாகர் ராஜா
- அண்ணா நகர் – மோகன்
- ஆயிரம் விளக்கு – நா. எழிலன்
- சேப்பாக்கம் – உதயநிதி ஸ்டாலின்
- துறைமுகம் – பி.கே. சேகர்பாபு
- ராயபுரம் – ஐட்ரீம் இரா. மூர்த்தி
- எழும்பூர் – பரந்தாமன்
- திருவிக நகர் – தாயகம் கவி
- வில்லிவாக்கம் – வெற்றியழகன்
- பெரம்பூர் – ஆர்.டி.சேகர்
- ஆர்.கே.நகர் – ஜே.ஜே.எபிநேசர்
- கொளத்தூர் – மு.க.ஸ்டாலின்.
Here is complete details on #DMKCandidateList