தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ‘ஜீனியஸ்’ படம் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி வெளியானது.
இதில் ரோஷன் என்பவர் ஹீரோவாக அறிமுகமாகி இப்படத்தை தயாரித்தார்.
ரூ. 4.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் வர்த்தக ரீதியாக வெற்றியடையவில்லை.
இந்நிலையில் மீண்டும் தானே ஹீரோவாக நடித்து ஒரு படத்தை தயாரித்து இயக்கப் போகிறாராம் ரோஷன்.
ஜீனியஸ் படத்துக்கு முன்பே ரோஷன் நடித்த ஒரு படம் பல வருடங்களாக முடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.