தேசிய விருது இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்தவர் மதிமாறன்.
இவரின் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் வில்லனாக நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த படத்திற்கு ‘செல்பி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.