சிரஞ்சீவி & ராம்சரண் இணையும் ‘ஆச்சார்யா’ படத்தில் பூஜா ஹெக்டே..; யாருக்கு ஜோடி தெரியுமா?

மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் இணைந்து நடித்து வரும் படம் ‘ஆச்சார்யா’.

இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

ராம்சரணுக்கு ஜோடியாக நடிக்க தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே கமிட்டாகியிருக்கிறார்.

இதற்கு முன்பு ராம்சரணின் ‘ரங்கஸ்தலம்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் பூஜா.

கொரட்டல்லா சிவா இப்படத்தை இயக்கி வருகிறார்.

கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Chiranjeevi and Ram Charan joins for new film

Overall Rating : Not available

Related News

கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும்…
...Read More

Latest Post