பிக்பாஸிலிருந்து பரணி தப்பிக்கும் காட்சி; அட இதுவும் காப்பியா?

பிக்பாஸிலிருந்து பரணி தப்பிக்கும் காட்சி; அட இதுவும் காப்பியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Big boss Bharaniகமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தினமும் 3 கோடி பேர் பார்த்து வருகிறார்களாம்.

இந்நிகழ்ச்சி எதிர்மறையான கருத்துக்களை பலர் கூறி வந்தாலும், நாளுக்குள் நாள் இதில் பரபரப்பை கூட்டி பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றனர்.

பங்குபெற்ற 15 பேர்களில் இதுவரை ஸ்ரீ, அனுயா, கஞ்சா கருப்பு உள்ளிடோர் வெளியேறிவிட்டார்கள்.

இந்நிலையில் இதன் ப்ரோமோவில் நடிகர் பரணி பிக்பாஸ் வீட்டை விட்டு தப்பித்து செல்வது போல் ஒரு காட்சி வந்தது.

இதற்கு முன் ஒளிப்பரப்பான பிக்பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியில் குஷால் என்பவர் இப்படித்தான் தப்பிக்க முயற்சி இருந்தாராம்.

அதை காப்பியடித்துதான் ஸ்கிரிப்ட் தயார் செய்துள்ளதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மீண்டும் கோலி சோடா-வை கையிலெடுத்த விஜய்மில்டன்

மீண்டும் கோலி சோடா-வை கையிலெடுத்த விஜய்மில்டன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Vijay Miltonவிஜய் மில்டன் இயக்கத்தில் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ், இமான் அண்ணாச்சி, சாந்தினி உள்ளிட்டோர் நடித்த படம் கோலி சோடா.

பரத் சீனி தயாரித்திருந்த இப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையின் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கடந்த சில மாதங்களாகவே பணியாற்றி வந்தார் விஜய் மில்டன்.

அதன்படி, தற்போது இன்றுமுதல் சூட்டிங் தொடங்கிவிட்டார்.

எனவே, விஜய்மில்டனுக்கு இயக்குனர் சுதீந்திரன் தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நல்ல பெயர் எடுக்க கெட்டவனாக மாறும் சிம்பு

நல்ல பெயர் எடுக்க கெட்டவனாக மாறும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu plans to start Kettavan movie soonசிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான AAA படம் கடுமையாக விமர்சனங்களை சந்தித்தது.

எனவே அடுத்து ஒரு நல்ல படத்தை கட்டாயம் கொடுத்து தன் புகழை மீண்டும் நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சிம்பு.

எனவே கடந்த 2007ஆம் ஆண்டு சிம்புவே இயக்கி பாதியில் நின்றுபோன கெட்டவன் படத்தை மீண்டும் கையில் எடுக்க உள்ளாராம்.

இந்த ஐடியாவை சிம்புவுக்கு கொடுத்ததே டி.ராஜேந்தர் தானாம்.

எனவே, AAA படத்தின் இரண்டு கேரக்டர்களுக்காக உடல் எடையை ஏற்றிருந்த சிம்பு தற்போது மீண்டும் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறாராம்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் நமீதா மற்றும் லேகா வாஷிங்டன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Simbu plans to start Kettavan movie soon

ஒரே நேரத்தில் த்ரிஷா-நயன்தாராவுடன் நிவின்பாலி டூயட்

ஒரே நேரத்தில் த்ரிஷா-நயன்தாராவுடன் நிவின்பாலி டூயட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nivin Pauly romance with Trisha and Nayanthara for 2 malayalam moviesமலையாளத்தில் பிரபலமான நிவின்பாலி தற்போது தமிழில் நட்டியுடன் ‘ரிச்சி’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து, ஒரே நேரத்தில் த்ரிஷா மற்றும் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

ஷியாம் பிரசாத் இயக்கும் ‘ஹே ஜுட்’ படத்தில் த்ரிஷாவுடனும், தியான் சீனிவாசன் இயக்கும் ‘லவ் ஆக்ஷன் டிராமா’ படத்தில் நயன்தாராவுடனும் ஜோடி சேருகிறார்.

Nivin Pauly romance with Trisha and Nayanthara for 2 malayalam movies

 

nivin pauly seenivasan

விஜய்யின் 3வது லுக்; ரசிகர்களை கவர மெர்சல் ப்ளான்

விஜய்யின் 3வது லுக்; ரசிகர்களை கவர மெர்சல் ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mersal 3rd Look news updatesஅட்லி இயக்கத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்து வரும் மெர்சல்.

இப்படத்தில் விஜய் ஏற்றுள்ள கிராமத்து மனிதர் மற்றும் மேஜிக் மேன் ஆகிய வேடங்களின் போஸ்டர்கள் வந்துவிட்டன.

இந்நிலையில் மூன்றாவது போஸ்டர் குறித்து தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஹேமா ருக்மணி கூறியதாவது…

மூன்றாவது லுக் போஸ்டர் தயாராகி வருகிறது. அதை விரைவில் வெளியிட உள்ளோம்.

முதலில் வெளியான இரண்டு போஸ்டர்களுக்கும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த போஸ்டரை வெளியிட சில திட்டங்களை நினைத்துள்ளோம்.

நிச்சயம் அது ரசிகர்களை மிகவும் கவரும் வகையில் இருக்கும். விரைவில் அறிவிப்பு வெளியாகும்.’ என்கிறார் அவர்.

Mersal 3rd Look news updates

பிஆர்ஓ ஷேக்கின் ரசனைமிக்க சினிமா பயணம்

பிஆர்ஓ ஷேக்கின் ரசனைமிக்க சினிமா பயணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cinema PRO Shiek newsதன் இளம் வயதில் என்ன செய்வது தெரியாமல் திக்குமுக்காடி தவிக்கும் பல இளைஞர்களுக்கு மத்தியில் இதுதான் தனக்கு பிடித்த பாதை. நம் வாழ்க்கைக்கு ஏற்ற பாதை என தேர்ந்தெடுத்து அதை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார் மக்கள் தொடர்பாளர் ஷேக்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும், அவரின் மக்கள் தொடர்பாளருமான ரியாஸ் கே. அஹ்மத் அவர்களிடம் உதவியாளராக இருந்து இன்று தானே தனி பிஆர்ஓவாக செயல்பட்டு படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார் இவர்.

ரஜினி நடித்த கோச்சடையான், விஜய் நடித்த துப்பாக்கி, சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே, எதிர் நீச்சல், ஆர்யா நடித்த இரண்டாம் உலகம், வத்திக்குச்சி, விரட்டு உள்ளிட்ட பல படங்களுக்கு அசிஸ்டெண்ட் பிஆர்ஓவாக பணி புரிந்துள்ளார்.

மேலும் நடிகர் நாகேந்திர பிரசாத் மற்றும் நடிகை மீனாட்சி ஆகியோரின் மக்கள் தொடர்பாளராகவும் இவர் வலம் வருகிறார்.

தற்போது அரை டஜன் படங்களுக்கு தன் பிஆர்ஓ ஆக செயல்பட்டு வருகிறார்.

விரைவில் வெளியாகவுள்ள கொம்பே, 13ஆம் நம்பர் வீடு, கூத்தன், சாக்கடை, திரிபுரம் மற்றும் எனக்குள் ஏதோ ஆகிய படங்கள் இவரது கைவசம் உள்ளது.

திரையுலகில் சாதித்து வரும் இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது பயணம் மென்மேலும் சிறக்க, வாழ்த்துக்கிறோம்.

 

More Articles
Follows