ஓவியர் ஏ.பி. ஸ்ரீதரை கதிருக்கு வில்லனாக்கிய ‘ஜடா’ டைரக்டர்

Artist AP Sridhar plays baddie for Kathir in Jadaa movieஅறிமுக இயக்குநர் குமரன் இயக்கத்தில் கதிர் நடித்து வரும் படம் ‘ஜடா’.

நாயகியாக புதுமுக நடிகை ரோஷினி நடித்துள்ளார்.

இவர்களுடன் யோகிபாபு, கிஷோர் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில், பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் வில்லனாக நடித்திருக்கிறாராம்.

Artist AP Sridhar plays baddie for Kathir in Jadaa movie

Overall Rating : Not available

Latest Post