தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கிரிக்கெட் உலகின் கடவுள் என அழைக்கப்படும் சச்சினின் வாழ்க்கை வரலாறை ‘சச்சின்: தி பில்லியன் ட்ரீம்ஸ் என்ற திரைப்படமாக இயக்கியுள்ளார் ஜேம்ஸ் எர்ஸ்கின்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியது.
ரஜினி இதற்கு பாராட்டு தெரிவித்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சச்சின் ஆந்த்தம்’ (Sachin Anthem) என்ற பாடலை இன்று சச்சின் மற்றும் ரஹ்மான் இணைந்து வெளியிடவுள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், அர்ஜூன் டெண்டுல்கர் உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தை ‘200 நாட்-அவுட் புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.